சூரியனில் அதிகமான கரும்புள்ளிகள் தோன்றி வருவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் நேற்று 8 முறை காந்தப் புயல் வீசியதாக கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.